73வது குடியரசு தின விழா! தூத்துக்குடியில் தேசிய கொடியேற்றி மரக்கன்று வழங்கிய மஜகவினர்!

ஜன:26., மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி புறநகர் மாவட்டம் காயல்பட்டினத்தில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முகமது … Continue reading 73வது குடியரசு தின விழா! தூத்துக்குடியில் தேசிய கொடியேற்றி மரக்கன்று வழங்கிய மஜகவினர்!